கடவுளின் கைகளை படம்பிடித்த தொலைநோக்கி!

Edit Dinamani 14 May 2024
(ஒரு ஒளி ஆண்டு = தோராயமாக 9.46 லட்சம் கோடி கிலோமீட்டர்)இந்தக் கடவுளின் கைகள் 10 கோடி ஒளியாண்டுகள் தொலைவில் இருக்கும் இ.எஸ்.ஓ 257-19 (பிஜிசி 21338) என்ற பெயருள்ள சுழலும் பால்வெளி மண்டலத்தை நோக்கிச் செல்வது போன்ற தோற்றத்தைத் தருகிறது.வானியலாளர்கள் 1976-ம் ஆண்டு முதன்முதலாக ஐரோப்பாவில் உள்ள ஷ்மிட் (schmidt) தொலைநோக்கியில் இந்த வால் நட்சத்திரக் ......
×